Monday, November 09, 2026

ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் - 21

பரிஸ்பு2ரந் நூபுர சித்ரபா4நு

ப்ரகாச நிர்தூ4த தமோநுஷங்கா3ம் |

பத3த்3வயீம் தே பரிசிந்மஹே Sந்த:

ப்ரபோ3த4 ராஜீவ விபா4த ஸந்த்4யாம் ||

 

உள்ளிருள் அகற்றி ஒளிரும் அகச்சுடர் கதிராம்

நின்னிணை அடிகளில் திகழும் நூபுரம் அவைதாம்

உள்கலந்து தொழுவோம் நின் இணையடி தம்மை

போதக் கமலம் மலரப் புலரும் வைகறை அவைதாம். 

 

परिस्फुरन्नूपुर चित्रभानु प्रकाशनिर्धूत तमोनुषङ्गाम् ।

पदद्वयीं ते परिचिन्महेऽन्तः प्रबोध राजीव विभात सन्ध्याम् ॥ 

 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home