Monday, November 02, 2026

ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் - 14

மநோக3தம் பச்யதி ய: ஸதா3 த்வாம்

மநீஷிணாம் மாநஸ ராஜஹம்ஸம் |

ஸ்வயம் புரோபா4வ விவாத3 பா4ஜ:

கிங்குர்வதே தஸ்ய கி3ரோ யதா2ர்ஹம் ||


உள்ளத்தில் வீற்றருளும் உன்னத ராஜஹம்ஸம்

என்றுன்னை உளம்தோய்ந்து கண்டிடுவார் உத்தமர்கள்

அன்னவர்க்கே மொழியெல்லாம் ஆகும்விதம் தொண்டியற்றத்

தாம் முந்தத் தமக்குள்ளே வாதிட்டு வணங்கிடுமால்.

 

मनोगतं पश्यति यः सदा त्वां मनीषिणां मानस राजहंसम् ।

स्वयं पुरोभाव विवादभाजः किँकुर्वते  तस्य गिरो यथार्हम् ॥ 

 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home