Saturday, November 07, 2026

ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் - 19

ப்ராங் நிர்மிதாநாம் தபஸாம் விபாகா:

ப்ரத்யக்3ர நிச்ரேயஸ ஸம்பதோ3 மே |

ஸமேதி4ஷீரந்ஸ்தவ பாத3 பத்3மே

ஸங்கல்ப சிந்தாமணய: ப்ரணாமா: ||

 

எண்ணியவெல்லாம் நல்கும் சிந்தாமணி நின்மலரடிகள்

கணந்தொறும் புப்புதிதாய் நன்மைகள் அருளுவதாம்

ஆதிமுதல் விளைந்த தவம் கனிந்தவர்க்கே கொடுப்பினையாம்

நின்மலரடியில் தொழுதெழவே எனக்கு அருளுதியே அருளுதியே !

 

प्राङ्निर्मितानां तपसां विपाकाः प्रत्यग्र निःश्रेयस सम्पदो मे ।

समेधिषीरंस्तव पादपद्मे सङ्कल्प चिन्तामणयः प्रणामाः ॥


ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home