Sunday, November 15, 2026

ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் - 25

ப்ரபோ3த4 ஸிந்தோ4: அருணை: ப்ரகாசை:

ப்ரவாள ஸங்கா4த மிவோத்3 வஹந்தம் |

விபா4வயே தே3வ ஸபுஸ்தகம் தே

வாமம் கரம் த3க்ஷிணம் ஆச்ரிதாநாம் ||

 

ஞானக் கடலில் செவ்வொளி கிளரும்

பவளக் குவியலாய் நின் இடக்கரம் திகழும்

புத்தகம் அணிந்தே பணிந்தவர்க்கு வலமாய்ப்

போதம் அருளும் நின்கரம் நினைவன் பிரானே!

 

प्रबोध सिन्धोररुणैः प्रकाशैः प्रवाल सङ्घातमिवोद्वहन्तम् ।

विभावये देव सपुस्तकं ते वामं करं दक्षिणमाश्रितानाम् ॥ 

 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

 

*** 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home