Thursday, November 12, 2026

ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் - 23

 ஸஞ்சிந்தயாமி ப்ரதிபா4 த3சா1ஸ்தா2ந்

ஸந்து4க்ஷயந்தம் ஸமய ப்ரதீ3பாந் |

விஞ்ஜாந கல்பத்3ரும பல்லவாப4ம்

வ்யாக்2யாந முத்3ரா மது4ரம் கரம் தே ||

 

ப்ரதிபையெனும் திரியில் சுடரும்

ப்ரதீபமாய்ச் சாத்திரங்கள்

ஒளிவளரத் திரிதூண்டும் நிந்தன்

ஒண்விரல் மதுரம் ஓர்ந்த

வ்யாக்யான முத்ரைக் காட்டும்

பெரும் ஞானக் கல்பதருவில்

பூத்தரும்பும் பல்லவமோ என்றுயிர்க்கும்.

 

सञ्चिन्तयामि प्रतिभा दशास्थान् सन्धुक्षयन्तं समय प्रदीपान् ।

विज्ञान कल्पद्रुम पल्लवाभं व्याख्यान मुद्रा मधुरं करं ते ॥ 

 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home