Tuesday, October 27, 2026

ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் - 09

விதர்க்கடோ3லாம் வ்யவதூ4ய ஸத்த்வே

ப்3ருஹஸ்பதிம் வர்த்தயஸே யதஸ் த்வம் |

தேநைவ தே3வ ! த்ரித3சேச்வராணாம்

அஸ்ப்ருஷ்ட டோ3லாயித மாதி4ராஜ்யம் || 

 

புத்தியில் ஊசலாட்டம் பிரகஸ்பதிக்குத் தவிர்த்திட்டே

சத்வத்தில் சித்தத்தை நிலைநிற்கநீ செய்ததனால்

முப்பதின்மர் தேவரீசர் முந்தையாட்சி ஊசலற்றே

முறையாகத் தழைத்திடவே மன்னியது நின்னருளே.

 

वितर्कडोलां व्यवधूय सत्त्वे बृहस्पतिं वर्तयसे यतस्त्वम् ।

तेनैव देव त्रिदशेश्वराणाम् अस्पृष्ट डोलायित माधिराज्यम् ॥  


ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home