ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் - 07
தா3க்ஷிண்யரம்யா கி3ரிசஸ்ய
மூர்த்தி:
தே3வீ ஸரோஜாஸந த4ர்மபத்நீ |
வ்யாஸாத3யோSபி வ்யபதே3ச்ய
வாச:
ஸ்பு2ரந்தி ஸர்வே தவ சக்திலேசை: ||
தென் திசைக்கெழிலாய்த் தவமருள் கயிலைத் தக்ஷிணாமூர்த்தியும்
தாமரைப் பூவில் தானமர் நான்முகன் தர்மபத்தினி கலைவாணியும்
வியாசன் முதலா விளங்குநல் வாக்கின் வீறுடை முனிவரர்தாமும்
ஸ்புரித்துச் சுடர்வது நின்னருட் சக்தித் திவலையால் அன்றோ !
दाक्षिण्यरम्या गिरिशस्य मुर्ति: देवी सरोजासनधर्मपत्नी ।
व्यासादयोऽपि व्यपदेश्यवाचः स्फुरन्ति सर्वे तव शक्तिलेशैः ॥
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home