Monday, October 19, 2026

ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் - 02

ஸ்வத: ஸித்3த4ம் சுத்3த4ஸ்ப2டிகமணி பூ4ப்4ருத் ப்ரதிப4டம்
ஸுதா4ஸத்4 ரீசீபி4ர் த்3யுதிபி4 ரவதா3த த்ரிபு4வனம் |
அநந்தைஸ் த்ரையந்தை ரநுவிஹித ஹேஷா ஹலஹலம்
ஹதாசேஷாவத்3யம் ஹயவத3ந மீடீ3மஹி மஹ: ||


தன்னருளால் தான்தோன்றித்
தூய ஒளிப் படிகமணிப்
புவிதாங்கும் வெண்மலையாய்
அமுதொத்தக் கதிரொளியால்
மூவுலகும் விளக்கமுற முழுக்காட்டி
அளவற்ற மறைமுடிகள்
அனவரதம் ஹலஹலெனக் 
கனையொலியால் ஆர்ப்பரிக்க
அனைவரது தீங்கெல்லாம்
எஞ்சாமல் அகன்றிடவே
பரிமுகத்துப் பேரொளியைப்
பரிந்து நாம் துதித்திடுவோம்.


स्वतः सिद्धं शुद्धस्फटिकमणि भूभृत्प्रतिभटं

सुधासध्रीचीभिर्द्युतिभिरवदातत्रिभुवनम् ।

अनन्तैस्त्रय्यन्तैरनुविहित हेषाहलहलं

हताशेषावद्यं हयवदनमीडीमहि महः ॥ 

* 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home