Thursday, November 26, 2026

ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் - 29

த்வாம் சிந்தயந் த்வந்மயதாம் ப்ரபந்ந:

த்வாமுத்3க்3ருணந் சப்த3மயேந தா4ம்நா |

ஸ்வாமிந் ஸமாஜேஷு ஸமேதி4ஷீய

ஸ்வச்ச2ந்த3 வாதா3ஹவ ப3த்3த4 சூர : ||

 

நின்னையே சிந்தித்து நின்மயமாய்ப் பிரபத்தியுற்று

மன்னும் மறையொலியே மூர்த்தியாய் நின்ற நின்னைப்

போற்றிப் பொலிந்து புகழ்பாடிப் புகுந்த சபையெல்லாம்

மாற்றார் திறலழிய வாதம் புரிந்துவரும்

ஆற்றல் எனக்கருளாய் அத்தனே நின் சரணம்.

 

त्वां चिन्तयंस्त्वन्मयतां प्रपन्न: त्वामुद्गृणन् शब्दमयेन धाम्ना ।

स्वामिन् समाजेषु समेधिषीय स्वच्छन्द वादाहव बद्धशूरः ॥


ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home