Thursday, October 22, 2026

ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் - 05

விசுத்3த4 விஜ்ஞாந க4ந ஸ்வரூபம்
விஜ்ஞாந விச்ராணந ப3த்3த4 தீ3க்ஷம் |
த3யா நிதி4ம் தே3ஹ ப்4ருதாம் சரண்யம்
தே3வம் ஹயக்3ரீவமஹம் ப்ரபத்3யே ||

துய்யபெரும் உணர்வொன்றே
தன்னியலுருவாய் ஆனோன்
உணர்நலத்தை உவகையுற
அருள்விரதம் பூண்டோன்
கருணையெனும் அருஞ்செல்வம்
உறையுமிடம் அவனே
உடல்சுமந்த உயிர்கட்கே
ஓர்புகலாம் ஒண் தேவு   
பரிமுகத்துப் பெருமானைப்
பணிந்தேத்துவன் புகலெனவே. 

 

विशुद्ध विज्ञानघनस्वरूपं विज्ञान विश्राणन बद्धदीक्षम् ।

दयानिधिं देहभृतां शरण्यं देवं हयग्रीवमहं प्रपद्ये ॥


ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home