Friday, November 13, 2026

ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் - 24

 சித்தே கரோமி ஸ்பு2ரிதாக்ஷ மாலம்

ஸவ்யேதரம் நாத2 கரம் த்வதீ3யம் |

ஜ்ஞாநாம்ருதோத3ஞ்சந லம்படாநாம்

லீலாக4டீ யந்த்ர மிவாச்ரிதாநாம் ||

 

ஜபம் ஸ்புரித்துருளும் அக்ஷமாலை நின் வலக்கரத்தே

விளங்கியருள் நிலையில் சித்தம் வயங்கி நிற்பேன்

அண்டியவர்க் கருளமுதாய் ஞானத்தை அளித்துருள

மண்டியதோர் லீலையருள் யந்திரமாய்த் தான்விளங்கும். 

 

चित्ते करोमि स्फुरिताक्षमालं सव्येतरं नाथ करं त्वदीयम् ।

ज्ञानामृतोदञ्चन लम्पटानां लीलाघटी यन्त्रमिवाश्रितानाम् ॥ 

 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

 

*** 

1 Comments:

At 8:35 AM , Blogger Srivathsan K said...

🙏👍

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home