Wednesday, October 21, 2026

ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் - 04

ப்ராசீ ஸந்த்4யா காசித3ந்தர் நிசாயா:
ப்ரஜ்ஞா த்3ருஷ்டே ரஞ்ஜநஸ்ரீரபூர்வா |
வக்த்ரீ வேதா3ந் பா4து மே வாஜிவக்த்ரா
வாகீ3சாக்2யா வாஸுதே3வஸ்ய மூர்த்தி: ||



அகவிருள் கடியப் புலர்ந்திடும் கிழக்கின்
அற்புத சந்தியதே  
உணராப் பொருளை உணர்த்தும் புதுமை
உணர்வின் விழிகட்கே;
வேதப்பொருளை விளக்காநின்ற
வாக்கின் கடவுளெனா
வாசுதேவ மூர்த்தியான பரிமுகர் தோன்றுகவே.



प्राची सन्ध्या काचिदन्तर्निशायाः प्रज्ञादृष्टेरञ्जनश्रीरपूर्वा ।

वक्त्री वेदान्भातु मे वाजिवक्त्रा वागीशाख्या वासुदेवस्य मूर्तिः ॥


ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home