ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் - 17
ஸ்வாமிந் ப்ரதீசா ஹ்ருத3யேந த4ந்யா:
த்வத்3 த்4யாந சந்த்3ரோத3ய வர்த்த4மாநம் |
அமாந்தம் ஆநந்த3 பயோதி4மந்த:
பயோபி4ரக்ஷ்ணாம் பரிவாஹயந்தி |I
புறநோக்கம் அற்றே தன்யர்கள் அகம் குவிந்த இதயத்தில்
புலர்ந்துவரும் முழுநிலவாய் நினைக் காண்பார் தியானத்தில்
முழுநிலவில் பொங்கிக் கரையிகந்து புறம்போந்த
ஆனந்தக் கடல்தானே ஸ்வாமீ! அவர்கண்ணில் வெள்ளமிடும்.
स्वामिन् प्रतीचा हृदयेन धन्या: त्वद्ध्यान चन्द्रोदयवर्धमानम् ।
अमान्तम् आनन्दपयोधिमन्तः पयोभिरक्ष्णां परिवाहयन्ति ॥
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home